நேற்று கோவையில் "
காவல் கோட்டம்"
நாவலுக்கு பாராட்டு விழா விஜயா பதிப்பகம் சார்பாக நடைபெற்றது .
சிறப்பான விழா .
ஆடம்பரம் இல்லாத எளிய விழா .
தலைமை உரையில் கவிஞர் .
புவியரசு சாஹித்ய அகாடமி விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை ஒரு பிடி பிடித்தார் .
விருதுக்கு படைப்பு எப்படி தேர்வு செய்யப்படுகிறது என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவு படுத்தினார் .
ரொம்ப நாள் சந்தேகம் தெளிவு பெற்றது..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக