செவ்வாய், 1 ஜனவரி, 2013

."ஒரு இலக்கியக்காரனின் டைரி குறிப்புகள் .."

அன்பானவர்களுக்கு ,

 என் பார்வையில் பட்டவை ,படித்தவை , நிகழ்வுகள் , என  எழுதிய குறிப்புக்களை  எண்ணங்களை  பகிர்ந்து கொள்ள மிக நிறையவே இருக்கிறது. .கொஞ்சம் சொல்லிப்பார்க்க ஆசை .  காசா ...பணமா ...? சொல்லிவிட்டால்போகிறது... உண்மைகள்  சுவாரஸ்யமாக  இருக்கும் அதே நேரம் கொஞ்சம் சுடும். கசக்கும். ....