சனி, 11 பிப்ரவரி, 2012

"சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் "

"சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் "என்ற தலைப்பில் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இரண்டு நாட்கள் (10,11) தேசிய கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு இன்று காலை தான் வந்தேன் . மிக முக்கியமான கருத்தரங்கம் இது . சமகால முஸ்லிம்களின் படைப்பிலக்கியங்கள் குறித்தும் ,படைப்பாளிகள் குறித்தும் முழுமையாக இரண்டு நாட்கள் ஏழு அமர்வுகளாக படைப்புகள் குறித்த உரை ,ஆய்வுக்கட்டுரை வாசித்தல் ,படைப்பாளிகளுடன் கலந்துரையாடல் என பதிவு செய்கிறேன் .

1 கருத்து:

  1. அஸ்-ஸலாமுன் -அலைக்கும்.

    சமரசம் இதழில் அப்ழலின் ஆதங்கத்தை சுட்டிக்காட்டின தங்களது கட்டுரையை படித்த பின்பு நான் எழுதிய கடிதம் “திண்ணைக்கவிஞன்”என்ற பெயரில் பிரசுரமாகியிருந்தது.ஹெ.ஜி.ரசுலின் பதிவை இன்று தான் புதிய திண்ணையில் கண்ணுற்றேன்.அடுத்து உங்களது இந்த இடுகை.நம்பிக்கை வளர்கிறது.எங்களையும் நினைவில் கொள்ளுங்களேன்.
    சு.மு.அகமது(முஸ்தாக் அஹமத்)

    பதிலளிநீக்கு